கழக மருத்துவ அணி மாநில தலைவர் அவர்கள் மற்றும் மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் கனி மொழி மற்றும் டாக்டர் எழிலன் அவர்களால் முன்பாக அறிவிக்கப்பட்டு இருந்த கழக மருத்துவ அணியின் மண்டல பொறுப்பாளர்கள் பட்டியலில் சிறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடபட்ட செய்தியின் படி
திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு, மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் அடங்கிய கழக மருத்துவர் அணியின் மண்டல பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன்.