வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க், செயலாளர் S.R.K. அப்பு தலைமையில், இன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வரும் பிப்-1 அன்று நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் 5-ம் தேதியன்று அலமேலுரங்காபுரம் கிருஷ்ணா மஹாலில், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024 – அ.தி.முக., தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின், பொதுமக்களின் கருத்து கேட்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாநில , மண்டல , நிர்வாகிகள் , மாவட்ட நிர்வாகிகள் , ஒன்றிய செயலாளர்கள் , பகுதி செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர் , மாவட்ட பிற அணி செயலாளர்கள் , மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.