அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவிதான் பிறந்தோம் தொண்டு நிறுவனம் நடத்திய ஓவிய போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.. திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட மின்னியல் துறை மூன்றாமாண்டு மாணவிகள் தனுஷியா,எஸ்அஸ்வினி இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை வென்றனர்..
தேர்வான மாணவர்களை கல்லுரி முதல்வர் முனைவர் டாக்டர் P.இராஜ ரத்தினம் அவர்கள் ஆலோசனை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மின்னியல் துறை தலைவர் G.K.பாலாஜி பிரகாஷ் அவர்கள் கலந்து கொண்டார்