திருவண்ணாமலை சண்முகா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 298 பேருக்கு இலவச சைக்கிள்களை சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன், நகர மன்ற உறுப்பினர் கலைவாணி சுரேஷ் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் உள்ளனர்.