நரிக்குறவ மக்கள் பங்கேற்க அழைப்பிதழ்
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக நரிக்குறவ மக்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அடுத்த சிக்காரிமேடு எனும் இடத்திலுள்ள நரிக்குறவர் சமுதாய மக்களை சந்தித்து இந்து முண்ணனி தென் பாரத அமைப்பாளர் பக்தன் ஜி, அயொத்தி ராமர் கோயில் கும்பாமிேஷக அழைப்பிதழ்களை அந்த சமுதாயத்தின் தலைவர் ஜல்கேசன் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்து முண்ணனி கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கலைகோபி, வருண்குமார், யுகேஸ்வரன், முரளிதரன், வேணுகோபல், சசிகுமார் நகர பொருப்பாளர்கள் முத்து, சபரிநாதன் சந்தோஷ்குமார், முருகேசன், குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.