திருவண்ணாமலை பஸ் நிலையம் எதிரே உள்ள பச்சையப்பாள் சில்க்ஸ் ஜவுளிக் கடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தம் புதிய டிசைன்களில், பல வண்ணங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில், அனைத்து வகையான ரெடி மேடு மற்றும் மெட்டீரியல் வகைகள் தயாராக உள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு சலுகைகளாக ரூ.799-க்கு 1 சேலை வாங்கினால் 1 சேலை இலவசம். 3 வேட்டி ரூ.499. குழந்தைகள், ரெடிமேடு பிரிவில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். குரூப் சேலைகள் ரூ.125 முதல், சுடிதார், நைட்டீஸ்களுக்கு சிறப்பு தள்ளுபடி என பல அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது. இச்சலுகைகள் பொங்கல் பண்டிகை வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
தரைதளத்தில் பட்டு பிரிவு மற்றும் அனைத்து ரக சேலைகளும், வாட்ச் மற்றும் பெர்பியூம் என வகைகளும், தரைகீழ் தளத்தில் பெண்களுக்கான ரெடிமேடு ஆடைகள், மேட்சிங் பிரிவு, பெண்களுக்கான உள்ளாடை பிரிவு, காஸ்மெடிக்ஸ் மற்றும் ஹேண்ட் பேக்குகளும், முதல் தளத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் புட்வேர் பிரிவும், இரண்டாம் தளத்தில் ஆண்களுக்கான ரெடிமேடு பிரிவு, பேண்ட், சட்டை, ஜீன்ஸ், கோட்சூட், செர்வாணி, சர்ட்டிங், சூட் 3 டிங் பிரிவு, வேட்டி, டவல், – தலையணை, பெட்ஷீட், பெட் கவர், பிரிமியம் பிராண்ட் பேண்ட், சட்டை, ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
வாடிக்கையாளர்களுக்கு காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸ்சில் தரமான துணிகள் நியாயமான விலையில் விற்பனைக்கு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.